Friday, January 12, 2007

கணிப்பொறித் துறையின் சார்பில் எனது வகுப்பு மாணவர்களுடன் 2000 ம் ஆண்டில் பெங்களூரு, மைசூருக்கு சுற்றுலா சென்ற வேளையில்

மைசூரிலுள்ள சமூண்டீஸ்வர கோவிலின் முன்புறமுள்ள அமரும் இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்...
(இடமிருந்து) - வீரசிவக்குமார், பாலகிருஷ்ணன், நான், செந்தில்முருகன்...
இரண்டு சிறு பையன்கள் துறைத் தலைவர் கிருஷ்ணவேணி அவர்களின் உறவினர் வீட்டு பிள்ளைகள்...

பெங்களூரிலுள்ள விதன் சவுதா கட்டிடத்தின் முன்புறம்...இந்த புகைப்படத்தில் எனக்கு வலதுபுறம் பாலாஜி கண்ணன் நிற்கிறார்.


பெங்களூரிலுள்ள லால் பூங்கா, இந்த புகைப்படத்தில் எனக்கு முன்புறம் வேனில் இளவரசன் உள்ளார்.


மைசூர் ரயில்நிலைய பிளாட்பாரம்...

(இடம் - பெங்களூரிலுள்ள கப்பன் பூங்கா)

No comments:

Post a Comment