Friday, February 2, 2007

என்னுடன் ஒரே வகுப்பில் பயின்ற நண்பர்கள் மற்றும் கல்லூரித் தோழர்களுடன்

ஆருயிர் நண்பர்களுடன்...

கல்லூரி விடுதியில் - ஞாயிறன்று காலை வேளையில் உடற்பயிற்சி செய்து விட்டு வந்த போது Self finance வகுப்பில் படிக்கும் ரவிக்குமார் இந்த புகைப்படத்தை எடுத்தார். ரவிக்குமார் தற்பொழுது பெங்களூரில் மென்பொருள்துறை வல்லுநராக பணிபுரிகிறார்...



பன்னீர்செல்வம் 

பாலகிருஷ்ணன்  அவர்கள் தனது துணைவியாருடன்...



(கிழே உள்ள புகைப்படம்)- எனது ஆருயிர் நண்பனும், என்னுடன் இளங்கலை வகுப்பில் படித்தவருமான சீனிவாசக ராகவன். சாத்தூர் நகராட்சி ஊரை சேர்ந்தவர். இவருடைய அப்பா சங்கரபாண்டியாபுரம் ஊரில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியார பணியாற்றி ஒய்வு பெற்றவர். இவருடைய சித்தப்பா லிங்குசாமி என்பவர், இந்தக் கல்லூரியிலேயே பொருளாதாரத் துறையில் பேராசிரியாராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.


முதுகலை படிப்பை சென்னை மாநகரிலுள்ள SRM பல்கலைகழகத்தில் படித்தவர். ஒரு வருடம் சென்னை மாநகரில் மென்பொருள்துறையில் பணியாற்றிவிட்டு, சில காரணங்களால் கோவில்பட்டியிலுள்ள KR கலை அறிவியல் கல்லூரியில் நான்கு வருடங்கள் உதவி பேராசிரியாராக பணியாற்றினார். தற்போது SRNM கல்லூரியிலேயே கணிப்பொறித் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.



கிழே உள்ள புகைப்படத்தில் உள்ளவர் எனது சீனியர் மாணவர் அரசுராகவன். என்னை கல்லூரியில் முதன்முதலில் ராகிங் செய்தபோது, ஒரு சீனியர் அக்காவிடம் சென்று பெயர் கேட்டு வரச் சொன்னார். சரி அண்ணா கேட்டுவருகிறேன் என்று சொல்லிவிட்டு, ஒரே ஓட்டமாக ஓடிவிட்டேன்.   நல்ல சினிமா நட்சத்திரத்தை போன்று அழகு வாய்ந்தவராக இருப்பார். இப்போதும் அதுபோல்தான் உள்ளார். சென்னை மாநகரில் (Cape Gemini) மென்பொருள்துறை நிறுவனத்தில் மென்பொருள் தாயரிப்பு வல்லுநராக பணியாற்றுகிறார்.



(கிழே உள்ள புகைப்படம்)- என்னுடன் இளங்கலை வகுப்பில் படித்த ஆருயிர் நண்பன் செந்தில்முருகன். கல்லூரியில் படிக்கும்போது அனைவரும் இவரை செமு என்று அழைப்பார்கள். இவர் சென்னை மாநகரில் மென்பொருள்துறை தாயரிப்பு வல்லுனராக பணிபுரிகிறார்.


பாலாஜி கண்ணன் 

சுரேஷ்குமார்  


வலது புறம் - முதலாவது - சுரேஷ்குமார் 


வீரசிவகுமார் 

சுப்புராஜ் 
நண்பர் சுப்புராஜ் self finance பிரிவில் என்னுடைய batch Met (1999-2002)


வெங்கடேஸ்வரி 



ஜெயபாரதி அவர்கள் தன்னுடைய புதல்வருடன்...

No comments:

Post a Comment