Saturday, March 8, 2008

நீலகிரி மலைத் தொடரில்...

எனது உடன் முதுகலை கணிப்பொறி பயின்ற உயிர் நண்பர்களுடன், மலைகளின் அரசி நீலகிரி மாவடத்திலுள்ள ஊட்டிக்கு சுற்றுலா சென்றபோது ​- 2004 ம் வருடம்  
பாரதமே விழித்தெழு! உலகை ஒளியூட்ட செய்!!
Wake Up Bharat!Enlighten the World!!

(இந்தியா உலகையே வெல்ல வேண்டும் ~ எனது குருநாதர்)

(இடது புறத்திலிருந்து) ~ 
சத்தியமூர்த்தி, விஜயகுமார், பிரவீன்குமார், கார்த்திக், நந்தகுமார், கண்ணன்,
செந்தில்குமார், நான், சுந்தரமூர்த்தி...









ஊட்டி பைக்காரா நீர்வீழ்ச்சி...




காலத்தால் அழியாத இந்த புகைப்படங்கள் என் ஆருயிர் நண்பர்களின் நினைவுகளை, இந்த மண்ணுலகை விட்டு நான் செல்லும்வரை என் இதயத்தில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும்...

No comments:

Post a Comment