Thursday, February 5, 2009

காலத்தால் அழியாத 2008 ம் வருடம்...

2008 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எனது கணிப்பொறித் துறை பேராசிரிய பெருமக்களுடன் எடுத்துக்கொண்ட காலத்தால் அழியாத புகைப்படம்...
கீழ்வரிசையில் இடதுபுறத்தில் முதலாவதாக அமர்ந்திருக்கும் எனது 
அருமை நண்பர் பேராசிரியர் குமாரவேல் அவர்கள். அவருக்கு அருகில் கணிதத் துறைத் தலைவர் பேராசிரியர்.சதீஸ்குமார் அவர்கள்.
என்னுடைய உறவினர் மற்றும் கணிப்பொறித் துறைத் தலைவர் பேராசிரியர்.கல்யாணி அவர்கள். நான் இந்தக் கல்லூரியில் 2007 ம் ஆண்டு உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தேன். 2010 ம் ஆண்டுவரை பணியாற்றினேன். 

No comments:

Post a Comment