Thursday, April 2, 2009

யுனிவர்சல் பீஸ் பவுண்டேஷன்

கோவை கருமத்தம்பட்டி அருகேயுள்ள யுனிவர்சல் பீஸ் பவுண்டேஷன் என்ற அனாதைக் குழந்தைகள் ஆசிரமத்திற்கு, எனது உடன் பணியாற்றிய பேராசிரியை லோகேஸ்வரி மற்றும் இறுதியாண்டு கணிப்பொறித் துறை மாணவர்களுடன் சென்ற வேளையில் - செப்டம்பர் 2007









இந்தக் குழந்தைகள் எல்லாம் அனாதைகளாக ஆக்கப்பட்டவர்கள் அல்ல. காலம் செய்த கோலம், விதிவசத்தால் அனாதைகள் ஆக்கப்பட்டவர்கள். இவர்களும் வல்லரசாகப் போகும் பாரத தேசத்தில் ஒரு  அங்கத்தினர் -கள்தான். இவர்களிருந்தும் எவரேனும் தேசத்தின் தலைவராகவோ, உலகம் போற்றும் விஞ்ஞானிகளாகவோ, சிறந்த விளையாட்டு வீரர்களாகவோ வரலாம்.இவர்களிலிருந்து கருணை வடிவமான அன்னைதெரசாக்கள் உருவாகாலாம். உலகையே வெல்லப்போகும் ஆன்மிகவாதிகள் உருவாகலாம். அது காலத்தின் கையிலும், பாரதத்தாயின் தீர்க்கதரிசனத்- திலும்தான் உள்ளது.




No comments:

Post a Comment