Friday, August 26, 2011

Eye Spark Association Inauguration - 24.08.11

நான் கே.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறையில், துறைத் தலைவராக பணியாற்றும்போது, துறையின் சார்பாக
ஐஸ்பார்க் என்ற பெயரில் சங்கம் தொடங்கப்பட்டது. என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியின் கணிப்பொறித்துறை பேராசிரியர் சுப்பிரமணியம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். 

சங்கத்தொடக்க விழாவின் புகைப்படங்கள்...








   

வரவேற்பு உரையை நான் கூறிய வேளையில்...


No comments:

Post a Comment