Wednesday, January 16, 2013

சுவாமி விவேகனந்தரின் 150 வது பிறந்த நாள் விழாவில் (12.01.13) ~ கன்னியாகுமரி (அகில இந்திய விவேகானந்த கேந்திர மையம்)

Wake Up Bharat!Enlighten The World!!

பாரதமே விழித்தெழு!உலகை ஒளியூட்ட செய்!!

www.sv150.org


கடற்கரைக்கு அருகே திருவள்ளுவர் சிலைக்கு அருகிலுள்ள சுவாமி விவேகானந்த கேந்திரத்திற்கு சென்றபோது, அங்கே நான் புகைப்படக் கருவியைக் கொண்டு வீடியோ காணொளிகளைப் பதிவு செய்தேன். அவை இங்கே...

video


video


video

அதிகாலை பொழுது நான்கு மணியளவில் குமரி முனையிலுள்ள விவேகனந்தர் பாறை நினைவு தோற்றம்...


அதிகாலைப் பொழுது ஆறு மணி வேலையில்...
















பஞ்சாப்பிலுள்ள பாட்டியாலா பல்கலைக்கழக சட்டக்கல்லூரி மாணவர் ~ விக்ரம்சிங்.ஒவ்வொரு வருடமும் விவேகானந்தரின் பிறந்த நாள் விழாவில் தவறாமல் கலந்து கொள்வார்.நான் 2009 வருடம் சந்தித்தேன்.கடந்த நான்கு வருடங்களாக மின்னஞ்சலிலும்,அலைபேசியிலும் நட்பு கொண்டுள்ளேன்.









சுவாமி விவேகனந்தர் இந்த பாறையில்தான் 1892 டிசம்பர் 24,25,26 தேதிகளில் அமர்ந்து தவம் இருந்ததாக கருதப்படுகிறது.அதன்பிறகு 1893 ம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற சர்வமத மகாசபை மாநாட்டில் கலந்து கொண்டார்.அவரை உலகமறிய செய்த பெருமை ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மன்னனையே சாரும்.




இடதுபுறம் நிற்பவர் ~   Dr.Manjit  Singh Nijjar M.A.,L.L.M.,Ph.D.
                                               Professor,Department Of Law,
                                               Panjab University,Pattiala. Ph:0175-3046286

வலது புறம் நிற்பவர் ~  Dr.Mukesh K.Thakar 
                                                Professor & Former Head 
                                                Department Of Forensic Science,Panjab University,Pattiala.

இவர்கள் இருவரும் விவேகனந்த கேந்திரத்தில் உள்ள பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் Wake up bharat!Enlighten the World!! என்ற தலைப்பில் எழுச்சியூட்டும் உரை நிகழ்த்தினார்கள்.விவேகானந்தரின் கொள்கைகளை இலக்கிய ஆங்கில மொழியில் அருவியாக பொழிந்தார்கள்.கடந்த 3 வருடங்களாக ஆருயிர் நண்பர்களாக எனக்கு வழிகாட்டியாக உள்ளனர்.





மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த நாக்பூர் பள்ளி மாணவர்கள்...








காலை வேலையில் கன்னியாகுமரி நகரை வலம் வந்த சுவாமிஜியின் தேர்...





















No comments:

Post a Comment