Monday, April 15, 2013

இஸ்கான் - கிருஷ்ணர் கோயில் - 06.03.13

இந்த புகைப்படங்கள் அனைத்தும் சித்ரா பகுதியிலுள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகத்திலிருந்து கோவை கொடிசியா வணிக வளாகத்திற்கு செல்லும் வழியில் உள்ளவை.தினமும் இந்த சாலையின் வழியே அதிகாலை வேளையில் நான் நடைபயிற்சி சென்று,கொடிசியா வளாகத்தின் முன் உள்ள மைதானத்தில் ஓட்டப் பயிற்சியும் செய்வேன்.கிருஷ்ணபகவானின் பக்தியை நாடு முழுவதும் பரப்பும் இஸ்கான் கோயிலும் இந்த சாலையில்தான் உள்ளது.வாரத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இஸ்கான் கோயிலுக்கு சென்று ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என்ற மந்திரத்தை அங்கே உள்ள கிருஷ்ண பக்தர்களுடன் இசை வாத்தியங்களோடு பாடும்போது,வாழ்க்கையின் அத்தனை துன்பங்களும் பனித்துளியாக மறைந்து விடும்.நாமும் கிருஷ்ண பகவானைப் போல் கோகுலத்து குழந்தை கிருஷ்ணராகவே மாறிவிடுவோம்.
























No comments:

Post a Comment