Saturday, April 13, 2013

இளங்கலை வகுப்பில் பயின்ற வெங்கடேஸ்வரி


இவருடைய தந்தையார் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தார். அதனால் நாங்கள் படிக்கும்போது டெல்லி பொண்ணு வெங்கடேஸ்வரி என்று அழைப்போம். திருமண வாழ்க்கையில் இணைந்து சிங்கப்பூரில் வசிக்கிறார்...

No comments:

Post a Comment