Thursday, July 25, 2013

எனக்கு தெரிந்த கட்டபொம்மன்

சிவாஜிக்குப் பிறகு அறிமுகமான எந்த நடிகருக்கும் சிவாஜியின் பாதிப்பு இல்லாமல் போகாது.நடிகர்கள் பாத்திரத்தோடு ஒன்றி நடிக்கலாம்.பாத்திரம் ஒரு நடிகரோடு ஒன்றிவிடக்கூடும் என்றால் அது சிவாஜிக்கு மட்டும்தான்.

சிறு வயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தை பார்த்துவிட்டு எனக்குள் ஏற்பட்ட பாதிப்பில் பாடப்புத்தகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை என் ஆசிரியர் காட்டியபோது தவறாக வரைந்திருக்கிறார்கள் என்றவன் நான்.

கலையுலக சரித்திரம் எழுதப்படும்போது,கிருஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்கு
பின் என்பதுபோல சிவாஜிக்குமுன் சிவாஜிக்குப்பின் என்றுதான் எழுதப்படும்.

சிவாஜி எம்.பி.ஆனபோது உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் பேசியது... 

No comments:

Post a Comment