Tuesday, January 28, 2014

நாற்றம் பிடித்த மணிசங்கரை மீன்கள் கூட உணவாகத் தின்னாது!!

கடந்த 10 வருட காங்கிரஸ் ஆட்சியில் இந்திய மக்கள் சொல்லொனா துயரங்களை அனுபவித்து விட்டனர்.விஷம் போல் ஏறிய விலைவாசி உயர்வு,மாதத்திற்கு இரண்டு முறை பெட்ரோலின் விலையேற்றம், மகாராஷ்டிராவில் விதர்பா மாவட்டத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.உலகமே கண்டு ஆச்சிரியத்தில் ஆழ்ந்துபோன 2g ஸ்பெக்ட்ரம் ஊழல் அரங்கேறியதும் இந்த காங்கிரஸ் ஆட்சியில்தான்.மத்திய மந்திரி பதவிகளில் அமர்ந்துகொண்டு கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து,பதவி சுகத்தை நன்றாக அனுபவித்து விட்டார்கள்.தற்போது இந்தியாவெங்கும் வீசும் நரேந்திரமோடி அலையால்,என்ன செய்வதென்றே தெரியாமல் கதிகலங்கி போயிருக்கும் மாதா சோனியாவின் தலைமையில் பொம்மை பிரதமரை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசாங்கம்,தேச மக்களின் உண்மை நிலை என்னவென்றே தெரியாதா மணிசங்கர் ஐயர் - நரேந்திரமோடியை டீ விற்று தொழில் செய்தவர் இந்தியாவின் பிரதமராக வந்தால் சிறந்த நிர்வாகத்தை தரமுடியாது என்று ஊடகங்களில் செய்தி வெளியிட்டு, தான் முதல்தரமான முட்டாள் என்பதை நிரூபித்துவிட்டார்.


மணிசங்கர் ஐயருக்கு மகத்தான மனிதர்களின் வரலாறு தெரிந்தும் சோனியா அறிக்கை விடச் சொன்னதற்காக ஊடகங்களில் பேசுகிறார்.இதே காங்கிரஸ் கட்சிக்கு நேரு பிரதமராக அங்கம் வகித்தபோது,பள்ளிக்கூட படிப்பில் 5 ம் வகுப்பைக் கூட தாண்டதா காமராஜர் மாபெரும் தலைவராக விளங்கினார். நேருவின் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் அரசில் இந்தியாவின் பிரதமராக அமருவதற்கு வாய்ப்பு கிடைத்தும் வேண்டாம் என்று சொன்னவர்.அடுத்து யார் பிரதமராக வரவேண்டும் என்பதை தீர்மானிக்கும் கிங்க்மேக்கராக காமராஜர் இருந்தார்.மணிசங்கர் ஐயர் வீரசவர்க்காரைப் பற்றி கடுமையான விமர்சனம் செய்தபோது,சிவசேனா கட்சியின் பால்தாக்கரேயின் தொண்டர்கள் மணிசங்கரின் உருவபொம்மையை செருப்பால் அடித்து எரித்தார்கள்.தைரியமிருந்தால் மும்பைக்கு வந்து பேசு என்று பால்தாக்கரே சொன்னதும் ஆடிப்போனார்.மேல்தட்டுக் குடும்பத்தில் பிறந்த மணிசங்கர் ஐயர் மேன்மையான வார்த்தைகளை தெரியாமல் பேசுகிறார்.வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திரமோடி தலைமையிலான அரசு அமைந்தால் காங்கிரஸ் கட்சி என்ற ஒன்று இருந்த இடம் தெரியமால் அழிந்தே போய்விடும்.இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில் மூன்றாவது முறையும் தொடர்ந்து முதல்வராக வெற்றிபெற்று, பொருளாதாரத்திலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றியதிலும் சிறந்த முதல்வர் அந்தஸ்து பெற்ற அவருக்கு,இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார்.இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி பதவியில் அமர்ந்தால்,மணிசங்கரை சாக்கு மூட்டையில் அடைத்து கல்லைக் கட்டி நடுக்கடலில் வீசியெறிய வேண்டும்.நாற்றம் பிடித்த மணிசங்கரை மீன்கள் கூட உணவாகத் தின்னாது.

No comments:

Post a Comment