Wednesday, February 26, 2014

திருப்பூர் மாவட்ட பள்ளி ஆசிரியர்களுக்கான சுற்றுச்சூழல் குறித்த பயிற்சி முகாம் - ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி வளாகம் - 26.02.14

எனது ஆருயிர் நண்பரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான யோகநாதன் அவர்களின் அழைப்பின் பேரில் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு, 
ஆசிரியர்களிடம் சுற்றுச்சூழல் குறித்து 30 நிமிடம் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது. சுற்றுச்சூழல் துறையின் தமிழ்நாடு பள்ளிகளின் மாநில ஒருங்கிணைப்பாளரான, ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி துரை அவர்களின் அன்பான அழைப்பின் பேரில் யோகநாதன் அவர்களும், 
நானும் வெற்றிப்பாதை என்ற மாத இதழின் மூலம் கோவை மாநகரில் சுற்றுச்சூழலுக்கு ஆற்றும் மகத்தான பணி குறித்து, பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 150 க்கும் மேற்பட்ட பேராசிரிய பெருமக்களிடம் பேசும் தருணம் 
அமைந்தது. 

நாம் அனைவரும் மரம் நடுவோம்...மழை வளம் பெறுவோம்...


பயிற்சி முகாமில் கலந்து கொண்ட ஆசிரியர்கள்...



நாம் அனைவரும் உயிர் வாழ ஒரு மரம் நடுவோம்...




  
கோவை யோகநாதன் அவர்கள் உரையாற்றிய வேளையில்...


சுற்றுச்சூழல் துறையின் பள்ளிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர் துரை அவர்கள்...

No comments:

Post a Comment