Wednesday, March 5, 2014

போத்தனூரிலுள்ள ரயில்வே நடுநிலைப்பள்ளி - 03.03.14 - திங்கள்

எனது பால்ய கால நண்பன் ஆறுமுகநயினார். இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிகிறார். நானும் நயினாரும் கழுகுமலையிலுள்ள மேல்நிலைப் பள்ளியில் 11,12 ம் வகுப்பில் ஒன்றாக படித்தோம். கோவையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் யோகநாதன் அவர்களுடன் இந்த பள்ளிக்கு சென்றேன். தென்னிந்தியாவில் முதலாவதாக துவக்கப்பட்ட ரயில்வே பள்ளி என்ற பெருமைக்குரியது.


பள்ளியின் தலைமை ஆசிரியை மாயா அவர்கள்...




யோகநாதன் அவர்களால் நட்டுவைக்கப்பட்ட மூலிகை மரக்கன்றுகள்...  


பள்ளி வளாகத்தில் நண்பர் யோகநாதன் அவர்களால் Metro Irrigation முறையில் நட்டுவைக்கப்பட்ட மரக்கன்றுகள்...


போத்தனூர் ரயில்வே அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றும் மாணிக்கம் (இடது) அவர்களுடன் நண்பர் யோகநாதன்(வலது)...


 யோகநாதன் அவர்களால் நட்டு வைக்கப்பட்ட மரக்கன்றுகள்...

No comments:

Post a Comment