Wednesday, April 30, 2014

வெற்றிப்பாதை மாத இதழின் தன்னம்பிக்கை பயிலரங்க நிகழ்வு - கோவை பெரியநாயக்கன்பாளையம் - 09.02.14

தன்னம்பிக்கை பயிலரங்க நிகழ்வில் சுமார் ஒரு மணி நேரம் நான் உரையாற்றிய வேளையில்... என்னுடைய வாழ்வியல் அனுபவங்களையும், 
இந்திய அளவில் சாதனை படைத்த மனிதர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளையும் குறிப்பிட்டு பேசினேன்...


நிகழ்வில் கலந்து கொண்ட பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த வாசகர்கள்...



வெற்றிப்பாதை மாத இதழின் வாசகர்களுக்கு பரிசுகள் வழங்கியபோது...


No comments:

Post a Comment