Sunday, May 25, 2014

என்னுடைய உரையின் ஆடியோ பதிவு - எஸ்.ஆர்.என்.எம் கல்லூரி சில்வர் ஜுபிலி விழா!!


04.04.14 அன்று சாத்தூரிலுள்ள எஸ்.ஆர்.என்.எம்.கல்லூரியில் நடைபெற்ற சில்வர் ஜுபிலி விழாவில் முன்னாள் மாணவர்களின் சார்பில் கலந்து கொண்டு, எனது இளங்கலை கல்லூரி வாழ்வின் மலரும் நினைவுகள் பற்றி உரையாற்றினேன். உரையாற்றிதன் ஆடியோ பதிவை www.Senthilkumarvision.tumblr.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளேன்..!! 

No comments:

Post a Comment