Monday, June 30, 2014

ஆட்டோ.சந்திரன் அவர்கள் சிலம்பு, சுருள் விளையாட்டு பயிற்சி செய்த வேளையில்..!!

video

எனது ஆருயிர் அண்ணன் ஆட்டோ சந்திரன் அவர்கள் சிலம்பு, சுருள் வீச்சு விளையாட்டில் வல்லவர். சிலம்பாட்டம், சுருள் வீச்சு பயிற்சியாளராக கடந்த பதினைந்து வருடங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கோவை மாநகரில் சிங்கநல்லூரில் மணீஸ் திரையரங்கு அருகில் இவருடைய இல்லம் உள்ளது. அந்த பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு உடற்பயிற்சி யாளராகவும், சிலம்பாட்டம் போன்ற வீர விளையாட்டுக்களை கற்றுக் கொடுக்கும் ஆசானாக செயல்படுகிறார். தனது இல்லத்தின் மாடியில்
உடற்பயிற்சி நிலையம் வைத்துள்ளார். எங்களுடைய நட்பின் அடையாளம் இலக்கியத்திலும், சமூகப் பணியிலும்தான் ஆரம்பமாகி தொடர்ந்து பயணம் செய்கிறது...

No comments:

Post a Comment