Sunday, July 20, 2014

ஆருயிர் நண்பர் கார்த்திக் அவர்களுடன் - கோவை மாநகரம் - 04.07.14


நண்பர் கார்த்திக் அவர்கள் (இடமிருந்து நான்காவதாக) கோவை மாநகரில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிக்கு அருகில் CSC கணிப்பொறி பயிற்சி மையம் வைத்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக, பகுதி நேரமாக இங்கு கணிப்பொறிப் பாடம் பயில வரும் மாணவர்களுக்கு நான் கற்றுக் கொடுப்ப -துண்டு. இந்த ஆண்டின் சிறந்த மையமாக தேர்வு செய்யப்பட்டதற்கு விருது வாங்கியிருந்தார்கள். இன்றைய தினம் விழாவாகக் கொண்டாடினார்கள். நண்பர் கார்த்திக் அவர்களின் அழைப்பின் பேரில், நிறுவன ஊழியர்களுடன் கலந்து கொண்டேன். அற்புதமான புகைப்படமாக அமைந்தது..!!

No comments:

Post a Comment