Tuesday, August 26, 2014

கோவை மாநகரில் நடைபெற்ற கவிஞர் வைரமுத்து அவர்களின் பிறந்த நாள் விழா - 13.07.14


விழா தொடங்குவதற்கு முன்பு வண்ண விளக்குகளால் ஜொலித்த இலக்கியவாதிகளின் பிம்பங்கள்.. 




விழா அரங்கில் சிறப்பு விருந்தினர்களை வரவேற்பதற்காக வந்திருந்த இசைக் குழுவினர்..


விழா அரங்கில் கூடியிருந்த பாரவையாளர்கள், இலக்கிய ரசிகர்கள்..


கவிஞர் வைரமுத்து அருகில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அமர்ந்திருந்த வேளையில்..


திரையுலகின் மாபெரும் இயக்குனர்கள் அமர்ந்திருந்த வேளையில்.. எனது வாழ்நாளில், நான் எடுத்த தலை சிறந்த புகைப்படமாக அமைந்துவிட்டது..

   


இந்தியத் திரை உலகின் நட்சத்திர இயக்குநர், என்றென்றும் என் இதயத்தில் வாழும் மணிரத்னம் அவர்கள் உரையாற்றிய வேளையில்..
மணிரத்னம் அவர்கள் உரையாற்றியதின் வீடியோ காணொளியை youtube.com/Senthilkumarvision என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளேன்..!!




 இயக்குநர்கள் மணிரத்னம் அவர்களும், பாரதிராஜாவும் பேசிக்கொண்டிருந்த வேளையில்..
  

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் உரையாற்றிய வேளையில்..

 

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் உரையாற்றிய வேளையில்..



கவிஞர்.வைரமுத்து அவர்களுக்கு வெற்றித் தமிழர் பேரவை சார்பில் மலர் மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்ட வேளையில்..


 கவிஞர்.வைரமுத்து அவர்கள் உரையாற்றிய வேளையில்..






\

No comments:

Post a Comment