Sunday, September 7, 2014

ஆட்டோ சந்திரன் அவர்கள் எழுதிய எரியும் பட்டத்தரசி நூல்


கடந்த 50 ஆண்டுகளாக கொங்கு மண்டலத்தில் தலித் மக்களின் மீது நடத்தப்பட்ட சாதிய ரீதியான தாக்குதல்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நூல். மக்களின் நேரடி சாட்சியங்களும், வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு தடைகளையும், எதிர்ப்புகளையும் தாண்டி வெற்றிகரமாக அண்ணன் சந்திரன் அவர்களின் கடுமையான உழைப்பினால் நூலாக வெளிவந்துள்ளது. நூலை முன் விற்பனைத் திட்டத்தின் கீழ் பெற விரும்புவோர் நூலாசிரியரை அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மு.சந்திரகுமார் - 9003392939

No comments:

Post a Comment