Friday, May 3, 2013

கோவை சித்ரா - விமான நிலைய பகுதி - 02.03.13 - சனிக்கிழமை

அதிகாலை வேளையில்... 









கோவை சித்ரா, பிருந்தாவன் நகர் பகுதியின், எனது ஆருயிர் நண்பர்கள் - தினமும் அதிகாலை வேளையில் சுமார் அரைமணி நேரம் தமிழக அரசியல் நிகழ்வுகளை நான் இவர்களுடன் விவாதிப்பது ஒரு அலாதியான அனுபவம்.. 



எனது ஆருயிர் நண்பர்கள் 

எனது ஆருயிர் அண்ணன் கோவை மாநகர மாவட்ட செயலாளரும்,மாநகர மேயருமான செ.ம.வேலுச்சாமி அவர்களும்,கோவை அதிமுக கிழக்கு மண்டலத் தலைவர் ஜெயராம் அவர்களும் இணைந்து வைத்த,மாண்புமிகு தமிழக முதல்வர் இதய தெய்வம் அம்மா அவர்களின் சாதனை விளக்க பேனர்












No comments:

Post a Comment