Tuesday, December 2, 2014

கோவை மாநகரில் ஆருயிர் நண்பர்களுடன் - 15.10.11


கோவை மாநகரில் ஜி.பி சிக்னல் அருகேயுள்ள ஆம்னி பேருந்து நிலையத்திற்கு பக்கத்திலுள்ள சாலையில் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்..!

அண்ணன் வி.ஜி.டேவிட் அவர்களின் சகோதரர் நெல்சன் (இடமிருந்து நான்காவது), ஷாஜஹான் (எனது அருகே உள்ளவர்), அபுபக்கர், கோவிந்தராஜன் போன்றோருடன், 2011 ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரப் பயணத்தின்போது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம். 

இதுபோன்ற ஆயிரக்கணக்கான நண்பர்களை பொது வாழ்க்கையில் ஈடுபட்டு,
களப்பணியாற்றியபோதுதான் நட்பை பெற்றேன். வாழ்வில் எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகும் இவர்களைப் போன்ற நண்பர்கள் தரும் மகிழ்ச்சியை, வேறு எங்கும் பெற முடியாது.

No comments:

Post a Comment