Wednesday, December 10, 2014

முகநூல் பதிவு - 2


"மருதநாயகம்" படத்துக்காக சாலக்குடி அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே எடுக்கப்பட்ட புகைப்படம்! இந்த இடத்தை சென்றடைவது அத்தனை சுலபமல்ல. ஆனால், உலக நாயகனின் கலைப்பசிக்கு முன்னாள் அனைத்து சவால்களும் கற்கண்டு மாதிரிதானே. யூனிட் மொத்தமும் மலைக்கு கீழே நிற்க, பாசி படர்ந்த வழுக்குப் பாறையில் ஏதோ எக்ஸலேட்டரில் ஏறிப்போவது போல கடகடவென ஏறிச் சென்று டேக்கிற்கு ரெடி ஆகி நின்றபோது, பட யூனிட்டிலுள்ள அத்தனை பேரும் மிரண்டு போனார்கள். புகைப்படக் -காரர் முத்துக்குமார் எடுத்த உலகநாயகனின் அதி உன்னதமான புகைப்படம்! சரித்திர நாயகன் கமல்ஹாசன் மருதநாயகத்தை மீண்டும் எடுத்து, சகாப்தம் படைக்க உள்ளார் விரைவில்..!

No comments:

Post a Comment