Thursday, September 17, 2015

ஆட்டோ சந்திரன் அவர்களுடன்!


அண்ணன் 'ஆட்டோ சந்திரன்' அவர்களுடன் கோவை மாநகர சிங்காநல்லூர் இல்லத்தில் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்ட மகிழ்ச்சியான தருணத்தில்! இன்றைய தினம் 'காக்க முட்டை' திரைப்படம் குறித்து விவாதம் செய்தோம். ஆட்டோ சந்திரன் அவர்கள் பேசியதை 'ராஜபேரிகை' வாட்ஸ்அப் குழுமத்தில் பதிவேற்றம் செய்தேன்.. 

No comments:

Post a Comment