எனது புகைப்படங்கள்

எனது புகைப்படங்கள் உடன் ஆருயிர் நண்பர்கள்...


இந்திய திரைப்பட உலகின் நட்சத்திர இயக்குநர் மணிரத்னம் அவர்களுடன் - சென்னை மாநகரம் - 19.10.10


கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டி என்ற ஊரின் அருகே உள்ள யுனிவெர்சல் பீஸ்  பவுண்டேசன் தொண்டு நிறுவனத்திற்கு என் நண்பர்களுடன் சென்று,அங்கிருந்த அநாதை குழந்தைகளுக்கு பொருளுதவி மற்றும் உணவு பண்டங்களை வழங்கிய வேளையில் எடுத்து கொண்ட புகைப்படம்(2007)2014


சிறுவயது பாலகனாக - 1992 ம் ஆண்டு DR.NGP ARTS & SCIENCE COLLEGE,CBE 2008

ஹைதராபாத்திலுள்ள என்.டி.ஆர். பூங்கா மைதானம் - 2008 ம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மாணவர்களுடன் சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படம்...இடது புறத்தில் முதல் வரிசை - இருக்கையில் 

என்.ஜி.பி.கல்லூரி - எனது மாணவர்கள் அறிவியல் கண்காட்சி செயல்முறை விளக்கம் அளித்த வேளையில் - 2007


www.drngpasc.blogspot.com


2004 ம் ஆண்டு மலைகளின் அரசி நீலகிரியிலுள்ள ஊட்டிக்கு எனது முதுகலை(என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி) கணிப்பொறித்துறை மாணவர்களுடன் சுற்றுலா சென்ற வேளையில்...


என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியின் சார்பில் கோவை சின்னியம்பாளையத் திலுள்ள அரசு மேல்நிலை பள்ளியில் +2 மாணவர்களுக்கு வருங்கால கம்ப்யூட்டர் குறித்த வகுப்பு நடத்திய வேளையில்...
  

சிறுவயது பாலகனாக - 1988 ம் வருடம் - கழுகுமலை 


Ksg College of Arts &Science Campus,Coimbatore - 2011 


I Delivered Speech To Viluppuram(People Social Development Group)

விழுப்புரத்தில் எனது மாணவர்கள் நடத்தும் மக்கள் சமூக முன்னேற்ற குழு ஏற்பாடு செய்த கூட்ட நிகழ்ச்சியில்,தமிழக கிராமப்புற வளர்ச்சியில் எதிர்காலத்தில் நமது பங்கு என்ன? என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் உரையாற்றினேன்.I Delivered Speech to Darmapuri(People Social Development Group)

எனது மாணவர்கள் உருவாக்கிய அமைப்பான மக்கள் சமூக முன்னேற்ற குழு 
என்ற இயக்கத்தின் முதல் தொடக்க விழா செப்டம்பர் மாதம் 2008 ம் ஆண்டு 
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றது. பண்ணவாடியான்காடு என்ற ஊரில் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்து சிறப்பு செய்தார்கள். எதிர்காலத்தில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகள் என்ன? என்பது குறித்து ஒரு மணி நேரம் உரையாற் றினேன். எனது லட்சியம், கனவை என்னுடைய மாணவச் செல்வங்கள் நிறைவேற்றுவார்கள் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். அவர்களுடைய கனவு சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டது.பாரத தேசத்தின் மேன்மைக்காக தங்களை அர்பணித்துக் கொண்டவர்கள் என் மாணவச் செல்வங்கள். அவர்களுடைய கனவு இந்திய தேசத்தை உலக அளவில் வெற்றி பெறச் செய்வது. இந்திய ஆன்மிக நெறி உலகையே வெற்றிகொள்வது..!!
Kanyakumari - 22.11.11

www.Vkendra.org
www.SV150.org

இந்தியத்தாயின் பணிக்கு இளைஞர்களே வருக என்று 1897 ம் ஆண்டு நம் தமிழகத்தின்  பரமக்குடியில் உள்ள மைதானத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த மேடையில் உரையாற்றினார். அடுத்த 50 ஆண்டுகளில் இந்திய வெள்ளைக்காரர்களிடமிருந்து சுதந்திரம் அடையும் என்றார். அடுத்த 1947 வருடத்தில் நாம் சுதந்திரம் பெற்றோம்.சுதந்திரம் பெற்ற அடுத்த 100 ஆண்டுகளில் இந்தியா உலகையே வெல்லும் என்றார். வருகிற 2047 ம் ஆண்டுக்குள் தென்னிந்தியாவிலிருந்து கிளம்பவிருக்கும் ஆன்மிக பேரலை உலகையே மூழ்கடிக்கபோகிறது என்று ஆணித்தரமாக சுவாமி விவேகானந்தர் கூறினார். அவருடைய கனவை நாம் நனவாக்குவோம் இளைஞர்களே- இந்த 21 ம் நூற்றாண்டில். அவருடைய கனவு நனவாவது வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிதர்சனம்.


Kanyakumari - 12.11.12 12.01.13 - சுவாமி விவேகானந்தர் 150 வது பிறந்த நாள் விழாஎழுத்தாளார் கோவை.ஆட்டோ.சந்திரக்குமார் அவர்களுடைய இல்லத்தில் - கோவை - சிங்காநல்லூர் 
Ngp College-Alumni Meet - 2008


Speech Delivered to Nss function - Kinathukadavu(2010)கோவையிலுள்ள கொடிசியா வளாகத்தில்...கே.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரியின் ஆருயிர் நண்பர் பாஸ்கருடன்...


கோவை - பீளமேடு ரயில் நிலையம் - 2011

எனது ஆருயிர் அண்ணன் கோவை V.G.டேவிட் அவர்களுடன்...


அறிஞர் அண்ணாவின் நினைவு நாள் அன்று(03.01.13) - கோவை மாநகரம் 


எனது ஆருயிர் நண்பர்கள் செல்வராஜ்,பேரெழில் குமரன் அவர்கள்...


Kunnoor Sim's Park - 22.11.12


     Kollywood Film Producer V.Palanivel(Second From Right) V.P.Films and My ColleguesVaalpaarai - 2009

ரத்தினம் கல்லூரி ,கோயம்புத்தூர்...


Ngp College,Coimbatore

SNS Rajalakshmi College,Coimbatore

எஸ்.என்.எஸ்.கல்லூரியில் மாணவர்களுக்கு நடைபெற்ற வேலைவாய்ப்பு கருத்தரங்கு நிகழ்வு - 13.01.13


நானும், என் உடன் பிறவா தங்கை பிரியங்காவும்(சிறு வயதில்) -
1991ம் வருடம் SRNM College, Sattur
காலை வேளையில் உடற்பயிற்சி செய்த வேளையில் - மாணவர் விடுதியில்..


எனது என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுடன் சுற்றுலா சென்ற வேளையில் - ஹைதராபாத் NTR பூங்கா மைதானம் - 2007 ம் வருடம் 


மேட்டுப்பாளையம் - Black Thunder Resort 
எஸ்.என்.எஸ்.கலை அறிவியல் கல்லூரியின் ஆருயிர் நண்பர்கள் 

                   எஸ்.என்.எஸ்.கலை அறிவியல் கல்லூரியின் மாணவிகள் 

கவிஞர் புவியரசு அவர்களுடன் - கோவை மாநகரம் 

கோவை மாநகரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் திருநங்கை - எழுத்தாளர் ரேவதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,தன்னுடைய சுயசரிதை நூலான வெள்ளை மொழி நூலை அறிமுகம் செய்தார்.அவருடன் நான் புகைப்படம் எடுத்துக்கொண்ட வேளையில்...
04.08.13வெற்றிப்பாதை மாத இதழின் சார்பில் நடைபெற்ற வெற்றிப்பயிலரங்கு நிகழ்வில் நான் பங்கேற்ற வேளையில் - குன்னூர் - 02.02.14


கோவையிலுள்ள பாரதி வித்யா பவனில் எழுத்தாளர் பாமரன் அவர்களின் சொதப்பல் பக்கம் புத்தக வெளியீட்டு விழா - அந்திமழை பதிப்பகம்  
நாள்: 16.02.14 - ஞாயிறு 

சிறப்பு விருந்தினர்:தமிழ் திரைப்பட நடிகர் சத்யராஜ் 


1 comment:

  1. everything nice and super. you are a talent and RIGHT Person.

    ReplyDelete